ஓரிறையின் சாந்தியும் சமதானமும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நம் மீது நின்று
நிலவட்டுமாக.
மக்கா ஆயிரத்து அண்டுகளுக்கு முன்புவரை வரை உலக மக்கள் எறிட்டு பார்க்காத பூமி. புனித கஃபாவை ஆலயத்தை ஹஜ் மாதத்தில் மட்டும் யாத்திரீகர்கள் வந்து தரிசித்து விட்டு. பலை வெளியில் விளையும் பேரிச்சம் பழத்தை வாங்கிச் செல்வார்கள்!. வெளி நாட்டவர்கள் வந்து வசிக்கக் கூடிய சூழ்நிலையும் அங்கு இல்லை. பாய்ந்து செல்லும் நதிகளும் இங்கு இல்லை விவசாய நிலங்களும் அங்கு இல்லை.
இங்கு வசிப்பவர்கள் எல்லோரும் ஒவ்வொரு குலத்தை சார்ந்தவர்கள்!
1.ஹாசிம்,2.உமையா,3நைளபல்,4.ஜுஹ்ரா,5.அஸத்,6.தமிம்,7.அதீ,8.மக்ஜுமி,9.ஜுமாஃ,10.சஹ்ம். இவர்கள் பிடியில்தான் மக்கா! இருந்தது. இவர்களின் பெரும் பாலன வாழ்கை தேவையை சிரியாதான் பூர்த்தி செய்து வந்தது. இவர்கள் வணிகர்கள் (குரைஷி) என அழைக்கப்பட்டனர். படிப்பாட்றல் பெற்றிந்தவர்கள் வெகு சிலர்தன்.முந்தைய வேதம்? என்று சொல்லக் கூடிய சிலவற்றை படித்து தெரிந்து வைத்திருந்தனர். தெரிந்த வற்றை சிலதை மறைத்தும். தமக்கு சாதகமான சிலதை மக்களுக்கு சொல்லியும் பரப்பியும் வந்தனர்.
பெண் குழந்தை: பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தனர். பயமின்றி? விபச்சாரம் செய்தனர். பெண்களைப் பொருத்தவரை இவர்களுக்கு பொருட்டே இல்லை? பெண்ணினத்தின் மீது எந்த முடிவையும் துணிந்தெடுத்தனர்? நிறை மாத கர்ப்பினியான பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தை. ஆணா பெண்ணா என்பது பற்றி பந்தயம் கட்டுவார்கள் குழந்தை பிறக்கும்வறை பொருமை காட்டமல் அப்பெண்ணின் வயிற்றை கிளித்து குழந்தையை எடுத்து பார்ப்பார்கள்!.
சூது விளையாட்டு. சூது விளையாட்டி உலகம் இதுவரை கண்டிராத (ஹபளுல் ஹபலா) ஒரு பெண் ஒட்டகம் ஈன்றப் போகும் குட்டியின். குட்டியயை விற்பார்கள்? அதையும் வாங்குவதாக வாங்குவார்கள்!.மது இவர்கள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருந்தது!.
எதவது காரியத்தை செய்ய விரும்பினால், அவர்கள் வணங்கக் கூடிய சிலையை மனதில் நினைத்து கொண்டு. ஒரு அம்பின் ஒரு பக்கத்தில் நினைத்த காரியாத்தை குறியிடுவார்கள்?, அதை வானை நோக்கி எய்வார்கள் அம்பு தரும் குறி நிலையை வைத்தே, காரியத்தை முடிவு செய்வார்கள்!
வணங்கக் கூடிய தெய்வங்களாகள்:
1.வஸிலா,2.ஹாம்,3.ஸாயிபா,4.பஹீரா,5.வத்து,6.ஸுவாவு,7.யாகூஸ்,8.நஸ்ர்,9.மனாத்.10.லாத், 11.உஸ்ஸா; 12.இப்றாஹிம் நபியின் உருவ சிலை,12.இஸ்மாயில் நபியின் உருவ சிலை, ஆகியவற்றே இருந்தன., ஆதரம் (1)ஹபளுல் ஹபளா ஹதீஸ் புஹாரி. திருக்குர் ஆன்.2:219,5:90,5:103,53:20,71:23,5:103.
ஒரு வரலாற்று பின்னனி! மக்கா எவ்வாறு தோன்றியது?. ஒரு இடம் எவ்வாறு தொன்றியது என்கிற சான்று எந்த ஒரு இடத்திற்க்கும் இருந்தது இல்லை. ஆனல் யூதர்களும். கிருத்துவர்களும். முஸ்லீம்களும். மக்கா எவ்வாறு உருவாகியது என்று சான்று வைத்திருக்கிறார்கள். என்றால் அந்த இடம்தான் மக்காவான பக்கா.
உலகின் நேர் வழி.
அகிலத்தின் நேர்வழிக் குறிதாகவும் பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா (மக்கா) வில் உள்ளதாகும். திருக்குர் ஆன்.3:96
இறை தூதர் இப்றாஹீம்(அலை) அவர்கள் சிலைகளை வணங்கக்கூடிய மக்களுக்கு நபியாக அனுப்பட்டர்கள்! இவரும் இவர் மனைவியும் மகனான இஸ்மாயில்(அலை) அவர்களும் மக்கா உருவாக்கத்திற்க்கு காரனமானவர்கள். இவர்கள் வம்ஷ வழியில்தான் திருக்குர் ஆன் கூறும் பெரும்பாலன இறை தூதர்கள் வந்தாக கூறுகிறது.
நூஹுக்கும் அவருக்குப்பின் வந்த நபிமார்களுக்கும் தூதுச் செய்தி அறிவித்தது போல் (முஹமதே) உமக்கும் தூதுச் செய்தி அறிவித்தோம். 1.இப்றாஹீம், 2.இஸ்மாயில்,3.இஸ்ஹாக்,4.யாஃகூப்,(அவரது) சந்த்திகள். 5.ஈஸா,6.அய்யூப்,7.யூனுஸ்,8.ஹாருன்,9.சுலைமான்,ஆகியோருக்கும் தூதுச் செய்தி அரிவித்தொம்.
10.தாவூதுக்கு ஸபூரை வழங்கினோம்.(11.முஹம்மதே) இதற்க்கு முன்னர் சில தூதர்களின் வரலாற்றை உமக்கு கூறியுள்ளோம் சிலதூதர்களின் வரலாற்றை நாம் உமக்கு கூற்வில்லை.அல்லஹ் (12.)முஸாவுடன் உண்மையாகவே பேசினான்.திருக்குர் ஆன்.4:163,164. பார்க்க புஹரி நூல் என்கள் .3382,3390,4682.
உரையடல்
இறை தூதர் இப்றாஹீம்(அலை) அவர்களுக்கும் அவர் தந்தைக்கும் நடந்த உரையாடலை. திருக்குர் ஆன் நமக்கு தருகிறது! இப்றாஹீம் தம் தந்தை ஆஸரிடம் விக்கிரகங்களைக் கடவுள் எனக் கருதுகிறீர்களா? உங்களையும் உங்கள் சமுகத்தினரையும் பகிரங்க வழி கேட்டில் இருப்பதாகவே நான் கருதுகிறேன். திருக்குர் ஆன்.6:74
என் அருமை தந்தயே.யாதொன்றையும் கேட்க இயலாத பார்க்க இயலாத் உங்களுக்கு எந்தத் தேவைய்யும் நிறைவேற்ற இயலாதுமானவற்றை ஏன் நீங்கள் வணங்க வேண்டும் என்று தம் தந்தையிடம் கூறினார்.என் அருமைத் தந்தையே உங்களுக்குக் கிடைக்காத ஞானம் எனக்கு கிடைத்துள்ளது எனவே என்னை நீங்கள் பின்பற்றுங்கள்.உமக்கு நேரனப் பதையை கட்டுகிறேன். திருக்குர் ஆன்.19:42,43,
இப்றாஹீமே எனது கடவுள்களையே நீ அலட்சியப் படுத்துகிறாயா? நீ விலகிக் கொள்ளா விட்டால் உன்னைக் கல்லால் எறிந்துக் கொல்வேன் நீண்ட காலம் என்னை விட்டு விலகி விடு என்று (இப்றாஹிம்மின் தந்தை) கூறினார். திருக்குர் ஆன்.19:46
குடியேற்றம:
நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் ஓறிறைக் கொள்கையை அம்மக்களுக்கு போதித்துக் கொண்டேயிருந்தார்கள். நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் மற்றொரு மனைவியான அண்ணை ஹாஜரா அவர்களுக்கு இஸ்மாயில்(அலை) பிறந்தார்கள். இஸ்மாயில் (அலை) குழந்தையாக இருக்கும் போது இறை கட்டலையை ஏற்று குழந்தை இஸ்மாயிலையும் மனைவி ஹாஜரவையும். அரபு பாலைவணத்தில் ஸஃபா மர்வா என்னும் மலை குன்றுகளின் நடுவே கொண்டுவந்து குடியமர்த்தினார்கள்.
குழந்தை இஸ்மாயில் தாகத்தால் தவித்த போது இஸ்மாயிலின் தாயார் இவ்விரு மலை குன்றுகளுக்கும் அங்கிருந்து இங்கும், இங்கிருந்து அங்குமாக ஓடி ஏதவது வணிகக் கூட்டம் செல்கிறதா, அவர்களிமிருந்தாவது தண்ணீர் வாங்கி குழந்தையின் தாகத்தை தணிக்க என்னினார்கள். இதற்க்கிடையே குழந்தை கிடந்த இடத்தில் அல்லாஹ் அற்புத நீருற்றை ஏற்படுத்தினான். விரிவான தகவலை புஹாரி நபி வழித் தொகுப்பில் 3364,3365 என்ற என்னில் காணலாம்.
இப்றாஹீம் (அலை) அவர்களின் முதல் மனைவிக்குமான வம்ஷத்திலிருந்தும், ஓறிறைக் கொள்கையை போதிக்கவும் அநீதியை எதிர்க்கவும், இறைத்தூதர்கள் வந்து கொண்டேயிருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் தூதுச் செய்தி அறிவித்தாக திருக்குர் ஆன் 4:163,164. கூறுகிறது, அந்த தூதுச் செய்திகளில் நபி (ஸல்) அவர்களின் பெயரை ”அஹமது” என்று திருக்குர் ஆன். 61:6;வசனம் கூறுகிறது
குழந்தை இஸ்மாயில் கிடந்த அருகில் நீரூற்று பொங்குவதை கண்ட. இஸ்மாயிலின் தாயார் நிம்மதியடைந்து அத்தண்ணீரை ஜம் ஜம் நில் நில் என்று கூறி, தமது கையால் தடுப்பு ஏற்ப்படுத்தி. அத்தண்ணீரை பருகி வந்தார்கள். அந்நீருற்றுறின் மேலே நீர் நிலைகளில் வசிக்கக் கூடிய பறவைகள் பறப்பதைக் கண்ட வணிகக் கூட்டங்கள் வந்து நீரருந்திவிட்டுச் சென்றார்கள்.
இவ்வாரக அரேபியா பாலைவணத்தில் மக்கள் கொஞ்சம், கொஞ்சமாக குடியேரினார்கள். இஸ்மாயிலின் தாயார் அத்தண்ணீரை ஜம் ஜம், நில் நில் என்று அத்தண்ணீரைக் கூறாமல் இருந்துயிருந்தால், அத்தண்ணீர் பூமியில் வற்றாத ஆறாக ஓடிக்கொண்டேயிருந்து இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இன்றும் கால் கோடிக்கும் அதிகமான மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொண்டிருக்கும் ஜம் ஜம் நீருற்று உலக அதிசயங்கள் வரிசையில் இடம் பெறமல் போனது ஏன்?.
மதிப்பிற்க்குறிய அய்யா சாமிநாதன் அவர்களுடன் இஸ்லாம் குறித்து நான் அவரோடு கலந்துரையாடியதை புனிதர் என்ற தலைப்பில் கட்டுரை வடிவமாக்கியிருக்கிறேன். சாமிநாதன் அய்யா அவர்கள் மிகுந்த கவனமாக இந்த பதிவுகளை கண்காணித்து வருகிறார்கள், வாசக அன்பர்கள் பின்னூட்டம் வாயிலாக உங்கள் கருத்தையும் பதிவு செய்யுங்கள். தொடர்

0 கமென்ட் :
Post a Comment