ஓரிறையின் சாந்தியும் சமதானமும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நம் மீது நின்று நிலவட்டுமாக.
கஃபா: எங்கள் இறைவா எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்க்கு அருகில் விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளதாக்கில். இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன், எனவே எங்கள் இறைவா. மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ளவைப்பாயாக இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கணிகளை உணவாக வழங்குவாயாக. திருக் குர் ஆன்.14:37
இப்றாஹீம்(அலை) இஸ்மாயில்(அலை) இருவரும் இறை ஆணையின்படி அல்லஹ்வை மட்டுமே வணங்க ஆலயம் ஒன்றை கட்டினார்கள். எனது ஆலயத்தை தவாஃப் செய்வோருக்காகவும் இஃதிகாப் இருப்போருக்காகவும் ருகூவு ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் தூய்மைப்படுத்துங்கள் என்று இப்றாஹீமிடமும் இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம். திருக்குர் ஆன்.2:125
அந்த ஆலயத்தின் அடித்தளத்தை இப்றாஹீமும் இஸ்மாயீலும் உயர்த்திய போது எங்கள் இறைவா எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக. நீயே செவியுறுபவன் அறிந்தவன் (என்றனர்) திருக்குர் ஆன்.2:127
தூதர் ஒருவர் வருவார் என்று முன்னரிவிப்பு:
தூதர் ஒருவர் வருவார் என்று முன்னறிவிப்பு செய்யப்பட்ட சமுதாயம். தூதர் அரேபி பிரதேசத்தில்தான் தோன்றுவார். என்று இப்றாஹீம் (அலை) அவர்கள் முன்னரிவிப்பு மற்றும் தூவாவின் மூலம் கோரிக்கை வைக்கிறார்கள்.
திருக்குர் ஆன் ஒன்றை கூறுகிறது என்றால் திட்டவட்டமாக தெளிவுபட கூறிவிடும் அது திருக்குர் ஆனுக்கே உரிய சிறப்பு உதரணத்திற்க்கு.
இப்றாஹீம்(அலை) அவர்கள் தனது தந்தைக்கு பாவமன்னிப்பு தேடுகிறார்கள். திருக்குர் ஆன்.14:41 இப்றாஹீம்(அலை) அவர்கள் தனது தந்தை வழி தவரியவர் என்பதால் மன்னிப்பு கேட்கிறார்கள்.திருக்குர் ஆன்.26:36
இப்றாஹீம்(அலை) அவர்கள் தனது தந்தைக்கு பாவமன்னிப்பு தேடியதில் மூமீன்களுக்கு முன்மாதிரியில்லை என்று கூறிவிட்டு.
அதை தவிர அவர்களது அனைத்து விசயங்களிலும் முன்மாதிரி இருக்கிறது என்று திருக்குர் ஆன்.60:4 கூறுகிறது. தனது தந்தை அல்லஹ்வின் எதிரி என்று தெரிந்த பின் பாவமன்னிப்பு தேடுவதிலிந்து விளகிக்கொண்டார்கள். என்று திருக்குர் ஆன்.9:114 கூறுகிறது.
முழுமயாக மேலே குறிப்பிட்ட திருக்குர் ஆன் வசனங்களை படித்து பருங்கள் எந்தவித முரண்பாடும் இல்லாமல் இப்றாஹீம் (அலை) இஸ்மாயில் (அலை) அவர்கள் இருவரும் செய்த பிரார்த்தனை ஏற்றுக்கொண்டதையும். முந்தைய வேதம் கொடுக்கப்பட்ட மக்களை ஓறிறை கொள்கையின் பக்கம் அழைப்பதையும் கூறுகிறது. படியுங்கள் ஒரு பேரணந்த அனுபவமாக இருக்கும்.
எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும் எங்கள் வழித் தோன்றல்களை உனக்கு கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக எங்கள் வழி பாட்டு முறைகளை எங்களுக்கு காட்டித்தருவாயாக. எங்களை மன்னிப்பாயாக நீ மன்னிப்பை ஏற்ப்பவன் நிகறற்ற அன்புடையோன் எங்கள் இறைவா அவர்களிலிருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக. அவர் உனது வசனங்களை அவர்களுக்குக் கூறுவார்.
அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக்கொடுப்பார் அவர்களைத் தூய்மை படுத்துவார், நீயே மிகைத்தவன் (என்றனர்) தன்னை அறிவிலியாக்கி கொண்டவனைத் தவிர வேறு யார் இப்றாஹீம் மார்க்கத்தை புறக்கனிக்க முடியும். (இப்றாஹீமை) இவ்வுலகில் நாம் தேர்வு செய்தோம் மறுமையிலும் நல்லோரில் இருப்பார். திருக்குர் ஆன்.2:128;130.
ஆரேபியாவில் ஒரு தீர்க்கதரிசி
ஆரேபியாவில் ஒரு தீர்க்கதரிசி வரப் போகிறார் என்று முந்தைய வேதங்களில் ஒன்றான பைபில் கூறுகிறது அவர் இஸ்மவேல் இனத்தில்தான் தோன்றுவார் என்றும் கூறுகிறது. அதை படிக்க கேட்ட மக்கள் படித்த யூதர்கள் கிருஸ்துவர்கள் வரக்கூடிய தீர்க்க தரிசியை சந்திக்க அரேபியா பலைவணத்தில் குடியேரினார்கள்.
அன்றிலிருந்து இன்றுவரை எத்தனையோ பைபில் வசனங்களை திருச்சபைகள் மாற்றி மாற்றி திருத்தியும் எலுதியும் வந்தாலும். பைபிலை நாம் ஆய்வு செய்து படிக்கும் போது சில வசனங்கள் நம்மை திடுக்கிட வைத்தாலும். சில வசனங்களில் கர்தர் சொல்லிய வார்த்தைகளை அவர்களால் கைவைக்க முடியவில்லை என்பதை அறிய முடிந்தது. அதன் அடிப்படையில் பைபில் கூறும் அரேபியா தீர்க்க தரிசி யார்?. அவர்கள் தான் கர்தரின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தான் என்பதை பைபில் கூறும் வசனங்களின் அடிப்படையில் படிக்கலாம்.
பைபிலை திருச்சபைகள் திருத்தியும் வசனங்களை மாற்றியும் எலுதிவிட்டார்கள் என்று கூறுகிறீர்களே ஆதாரம் என்ன?
மூல வேதத்தையே துளைத்து விட்டதாக K.J.V. வெளியீடனா பைபிலில் 3. பக்கத்தில் நூல் வரலாறு எனும் தலைப்பில் உள்ள வாசகம்.
smmary of the book of the bible k.j.v new testament new testament the new testament, which has a total of tventy seven books beings with the fowr gospels which record the life and teachings of christ from fowr differrent view poits although the original autograph no longer exist
27. புத்தகங்களை கொண்ட புதிய ஏற்பாடனது. 4. சுவிஷேஷங்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு ஏசுநாதரின் வாழ்கை மற்றும் போதனைகளை நாலுகோணங்களில் பதிவு செய்கிறது. அதன் மூலப் பிரதி காணமல் போய் விட்டதால் கே.ஜே.வி பைபிலில் உள்ளதைதான் நானும் எலுதுகிறேன்.
திருச்சபைகள் முரண்பாடுகள்
இயேசு நாதர் பேசிய மொழி என்ன? அரமிக் (aramic) பைபில் மூலப் பிரதி ஹிப்ரு (hebrew) தற்போது அரமிக் மொழி வழக்கில் இல்லை!. லத்தின் மொழியில் இருந்து பைபிலை தமிழில் மொழியாக்கம் செய்ததாக திருச்சி தமிழ் சங்கம் பைபில் முன்னுரையில் கூறுகிறது.வெளியீடு 1960
கிரேக் மொழியில் இருந்து தமிழில் மொழியாக்கம் செய்ததாக திண்டிவானம் பைபில் கூறுகிறது. வெளியீடு 1954 மூலப் பிரதி லத்தினா கிரேக்கா அரமிக்கா இதிலேயே திருச்சபைகள் முரண்படுகின்றனர். இந்த முரண் ஏன் கிருஸ்துவர்களுக்கு ஏற்படுகிறது என்று திருக் குர் ஆன் .2:79;2:75;3:78;4:46;5:13,41;6:91; வசனங்களில் விளக்குகிறது.
பைபில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வருகையை கூறியதால்தான் வேதம் கொடுக்கப்பட்ட அன்றைய மக்களும் யூதர்களும், கிருஸ்துவர்களும் அரேபியாவில் வந்து குடியேறினார்கள். என்று ஆதரம் இருக்கிறதா சான்றுகள் ஏதேனும் உண்டா?
ஆபிராகாம்:
பைபில் கூறும் தலைசிறந்த தீர்க்கதரிசிகளில் இவர் ஒருவர். இவரை முஸ்லிம்கள் இப்றாஹீம் (அலை) என்று கூறுவார்கள், இவர் முஸ்லிம்களின் வாழ்வியல் வழிகாட்டி இவரைக் கொண்டே வாழ்வின் எல்லா முன்மாதிரியையும் அமைக்க சொல்கிறது இஸ்லாம். முஸ்லிம்களின் ஒவ்வொரு அசைவிலும் பிறப்பு முதல் இறப்புவரை இவரின் முன் மாதிரி இருக்கும்.
ஆபிராகாமுடைய மனைவியாகிய. சாராய்க்கு பிள்ளையில்லாதிருந்தது எகிப்து தேசத்தாளாகிய ஆகார் என்னும் பேர் கொண்ட ஒரு அடிமைப் பெண் அவளுக்கு இருந்தால். சாராய் ஆபிராகாமை நோக்கி நான் பிள்ளை பெறதாபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார் என் அடிமைப் பெண்ணோடு சேரும் ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றால் சாராயின் வார்த்தைக்கு ஆபிராகாம் செவி கொடுத்தான்.
ஆகாரை அழைத்து அவளை தன் புருஷனாகிய ஆபிராகாமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தால்! அவன் ஆகாரோடு சேர்ந்த போது அவள் கர்ப்பம் தரித்தாள். ஆகார் ஆபிராமுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள் ஆபிராம் ஆகார் பெற்ற குமாரனுக்கு இஸ்மவேல் என்று பேரிட்டான் ஆகார் ஆபிராகாமுக்கு இஸ்மவேலை பெற்ற போது ஆபிராகாம் என்பத்தாறு வயதாயிருந்தான்!. பைபிலில்.ஆதியாகமம்.16:1-16
ஆபிராகாம் சகல ஜாதிக்கும் தகப்பன். உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுக்கப்பன்னி உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன் உன்னிடத்தில் ராஜாக்கள் தோன்றுவார்கள். புனித பைபிலில்.ஆதியாகமம்.17:6
சாராய்: பிள்ளை பெற முடியாது என்று கருதியிருந்த, சாராய் பிள்ளைப் பெறுகிறார்கள், அவர் மகனின் பெயர் ஈசாக்கு என்றும் அவரையும் பெரும் ஜனத்திரள் கொண்ட ஜாதியாக்குவேன் என்று கர்த்தர் கூறுகிறார்.
தேவன் ஆபிராகாமை நோக்கி உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழையாதிருப்பாயாக. சாராய் என்பது அவளுக்கு பேராயிருக்கும் நான் அவளை ஆசிர்வாதித்து அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன். அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும் அவளை ஆசிர்வாதிப்பேன். புனித பைபிலில்.ஆதியாகமம்.17:15-17
உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெருவாள் அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக என் உடன் படிக்கையை. அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் சந்ததிக்கும் நித்திய உடன் படிக்கையாக ஸ்தாபிபேன். புனித பைபிலில்.ஆதியாகமம்.17:19 ஆபிராகாம் தன்க்குச் சாராள் பெற்ற குமாரனுக்கு ஈசாக்கு என்று பேரிட்டான். புனித பைபிலில்.ஆதியாகமம்.21:3
ஆகார்
இஸ்மாவேலின் தாயார் ஆபிராகாம் அவர்களின் இரண்டாம் மனைவி. சாராயாள் ஆபிராகாமுக்கு மறுமனையாட்டியாக கொடுக்கப்பட்டவர். ஆகார் கர்ப்பம் தரிதததில் இருந்து ஆகாருக்கும் சாராய்க்கும் நல்லுறவு போய் விடுகிறது.
சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியாள் அவள் அவளை விட்டு ஓடிப்போனால். கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாதரத்திலே வழியருகே இருக்கிற நீருற்றாண்டையில் கண்டு சாராய்யின் அடிமைப் பெண்ணாகிய ஆகாரே! எங்கே போகிறாய் என்று கேட்டார் நான் என் நாச்சியாராகிய சாராயை விட்டு ஓடிப்போகிறேன் என்றாள்.
கர்த்தருடைய தூதனானவர் நீ உன் நாச்சியாறண்டைக்கு திரும்பிப்போய் அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார் பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி உன் சந்ததிகளை மிகவும் பெருகப் பன்னுவேன் அது பெருகி எண்ணிமுடியாதிருக்கும் என்றார் நீ கர்பவதியாய் இருக்கிறாய் ஒரு குமாரனைப் பெருவாய் அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக. புனித பைபிலில்.ஆதியாகமம்.16:6-11
இஸ்மவேல் இவரை முஸ்லிம்கள் இஸ்மாயீல் (அலை) என்று கூறுவார்கள். இவர்களுடைய வம்ஷ வழியில்தான் குறைஷி குலம் தோன்றுகிறது. இவர்களுடைய வம்ஷ வழியில்தான், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தோன்றுகிறார்கள்.
எகிப்து தேசத்தாளாகிய ஆகார் ஆபிராமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம் பண்ணுகிறதைச் சாராய் கண்டு ஆபிராகாமை நோக்கி இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும் இந்த அடிமைப் பெண்ணின் மகன் (இஸ்மவேல்) என் குமாரனாகிய ஈசாக்கோடு சுதந்திரவாளியா இருப்பது இல்லை என்றாள் தன் மகன் (இஸ்மவேல்) குறித்துச் சொல்லப்பட்ட இந்த காரியம் ஆபிராகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது.
அப்போது தேவன் ஆபிராகாமை நோக்கி அந்தப் பிள்ளையையும் உன் அடிமைப் பெண்ணையும் குறித்துச் சொன்னது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம் ஈசாக்கினிடத்தில் உன் சந்த்ததி விளங்கும். ஆதலால் சாராய் உனக்குச் சொல்வதெல்லவற்றையும்கேள். அடிமைப் பெண்ணின் மகன் (இஸ்மவேல்) உன் வித்தாயிருக்கிற படியால் அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார்.
ஆபிராகாம் அதிகாலையில் எழுந்து அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து ஆகாருடைய தோளின் மேல் வைத்து பிள்ளையையும் ஒப்புக் கொடுத்து அவளை அனுப்பி விட்டான். அவள் புறப்பட்டு போய் பெயர் செபாவின் வணந்தரத்திலே அலைந்து திரிந்தாள். துருத்தியிலிருந்து தண்ணீர் செலவழிந்த பின்பு பிள்ளையை ஒரு செடியின் கீழ் போட்டுவிட்டு. பிள்ளை சாகக் கிடக்கிறதை நான் பார்க்க மாட்டேன் என்று எதிராக அம்புபாயும் தூரத்திலேபோய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள்.
தேவன் பிள்ளையின் சத்தத்தை கேட்டார். நீ எழுந்து பிள்ளையை எடுத்து உன் கையினால் பிடித்துக் கொண்டு போ அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார் தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார் அப்போது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு போய் துருத்திலே தண்ணீர் நிரப்பி பிள்ளைக்கு குடிக்கக் கொடுத்தாள் தேவன் பிள்ளையுடனே இருந்தார் அவன் வளர்ந்து வனந்தரத்திலே குடியிருந்து வில் வித்தையிலே வல்லவாணான். புனித பைபிலில்.ஆதியாகமம்.21:9-20
இஸ்மவேல் தன் சகோதரனுக்கு எதிராக குடியிருப்பான் (இஸ்மவேல்) அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும் எல்லோருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும் தன் சகோதரர் எல்லோருக்கும் எதிராக குடியிருப்பான் என்றார் (தேவதூதன்). புனித பைபிலில்.ஆதியாகமம்.16:12
இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன் நான் அவனை ஆசிர்வாதித்து அவனை மிகவும் அதிகமாக பலுக்கவும் பெருகவும் பண்ணுவேன் அவன் பன்னிரெண்டு பிரபுகளைப் பெருவான் அவனைப் பெரிய ஜாதியாக்குவேன். புனித பைபிலில்.ஆதியாகமம்.17:20
வாசகர்களின் கருதாக்கத்திற்க்கு முக்கியத்துவம் கொடுத்தே எனது கருத்தை குறைத்திருக்கிறேன்

இந்த வசனத்தை நவின கருத்தாக்கம் கொண்ட சமுகம் தவராக விளங்கிக் கொண்டதோ என்பதே எனக்கு ஏற்படும் கேள்வி கீழே இருக்கும் லிங்க்கை படித்து பாருங்கள் எனக்கு ஏற்படும் அச்சம் உங்களுக்கு விளங்கும். தொடர்...

0 கமென்ட் :
Post a Comment