சாப அழைப்பு

ஓரிறையின் சாந்தியும் சமதானமும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நம் மீது நின்று நிலவட்டுமாக.

கிருஸ்துவத்தை ஏற்றுக் கொண்ட சிலர். இஸ்லாமிய பெயர்களை வைத்துக் கொண்டு. இஸ்லாமியர்கள் எழுதுவது போலவே பதிவுகளை உருவாக்கி!.  தங்களின் வலை தளங்களில் வெளியிட்டு தங்களின் கருத்தை ஏற்றுக் கொண்டதாக. மார்க்கம் தெரியாத சில முஸ்லிம்களை ஏமாற்றி வருகிறார்கள்.

அவர்களுடைய எல்லா விதமான, வலைப்பூக்களுக்கும் ஒரு பின்னூட்டமே இந்த பதிவு. அவ்வாறு அவதூறு பரப்பும் வலை தளங்களை காணா  இங்கு கிளிக் செய்யுங்கள்!. பிசாசு பிடித்து இருக்கிறது என்றும். அதை நாங்கள் மனிதர்களை விட்டும் அப்புறப் படுத்துகிறோம் என்றும் கூறும் இவர்களிடம் ஒரு கேள்வி?.

உண்மையை சொல்லுங்கள் உங்கள் இயேசு நாதரை முஸ்லிம்களா கொலை செய்தார்கள்நீங்கள் தானே கொலை செய்தீர்கள். உங்களின் நம்பிக்கைபடி மறுபடியும் இயேசு நாதர் இந்த உலகத்திற்கு வரும்! போது. அவரை மீண்டும் கொலை செய்ய மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்.

ஒரு ஒரு திருச்சபையும் வெவ்வேறு அகாமாங்கள் கொண்ட பைபிலை வைத்துள்ளீர்களே. உங்கள் இயேசு சாமியிடம் எந்த பைபில் உண்மையானது என்று கொடுப்பீர்கள். அப்படியே அவர் மேலே இருந்து இரங்கி வந்தால். எந்த திருச்சபையில் சேர்ப்பீர்கள்?. நீங்கள் உண்மையில் வேதம் கொடுக்கப் பட்ட மக்களாக! இருந்தால், திருக் குர் ஆன் உங்களிடம் ஒரு கேள்வியை முன் வைக்கிறது.

"நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை (முஹம்மதை) அறிவார்கள். அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர். திருக் குர் ஆன் 2:146." நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏன் தூதராக உங்களால் ஏற்க முடிய வில்லை என்று இப்போது உங்களுக்கு தெரிகிறதா. ஏனென்றால் நீங்கள் பைபில் என்னும் (இஞ்சீல்) வேதம் கொடுக்கப்பட்டவர்கள் இல்லை.

உங்களுக்கு ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு சவாலை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விட்டார்கள். அந்த சவால் இதுதான். "(முஹம்மதே) உமக்கு விளக்கம் வந்த பின் இது குறித்து உம்மிடம் யாரேனும் விதண்டா வாதம் செய்தால் வாருங்கள்! எங்கள் பிள்ளைகளையும் உங்கள் பிள்ளைகளையும் எங்கள் பெண்களையும் உங்கள் பெண்களையும் அழைப்போம் நாங்களும் வருகிறோம் நீங்களும் வாருங்கள்! பின்னர் அல்லாஹ்விடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தைக் கேட்போம்.எனக்கூறுவீரா. குர் ஆன் 13:61"

எந்தத் திருச்சபையாவது  நாங்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விட்ட சவாலை. சாப அழைப்பை ஏற்றுக் கொள்கிறோம்!.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்தில் இருந்த எங்கள் முன்னோற்கள். இந்த சாப அழைப்பை! ஏற்றுக் கொள்ள வில்லை. அதனால் இப்போது நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று முன் வாருங்கள்!.

இப்போதுதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் உயிருடன் இல்லையே என்ற மழுப்பல் எல்லாம் வேண்டாம். திருக் குர் ஆன் ஓர் இறையின் வேதம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓர் இறையின் தூதர் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

அது போல் நீங்களும் நீங்கள் வைத்துள்ள பைபில் ஏக கர்த்தரின் வார்த்தை என்றும். இயேசு நாதர் கர்த்தரின் மகன் என்றோ, பிதா சுதன் பரிசுத்த ஆவீ என்றும் முழு மனதாக நம்பினால். நானும் நீங்களும் கூட யார் உறுதியான கொள்கையில் இருக்கிறோம் என்பதை நிறும்பித்துக் கொள்ள. அல்லாஹ்விடமும், ஏக கர்த்தரிடமும் திருக் குர் ஆன் கூறும் சாப அழைப்பை வேண்டுவோம்

அதுவரை நீங்கள் காகிதப் புலிகள், உங்கள் வாதம் பொய்யானதே!. வேதம் கொடுக்கப்பட்ட மக்கள் நீங்கள் இல்லை என்பதை பட்டரையின் பல் வேறு ஆக்கங்கள் உங்களுக்கு நிரும்பிக்கும்.

0 கமென்ட் :