ஓரிறையின்
சாந்தியும் சமதானமும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நம் மீது நின்று
நிலவட்டுமாக.
கர்த்தரால் அனுபிய இறைத்தூதர்கள் பலரை திட்டமிட்டே இழிவு படுத்தி, அவர்கள் எந்த நோக்கத்திற்க்காக அனுப்பப் பட்டார்கள் என்பதை நாம் அறியமுடியாத அளவிற்க்கு மனிதகரங்கள் பைபிலில் விளையாடி மாசு படிந்திருக்கிறது. என்பதை நாம் முந்திய பதிவில் எடுத்து வைத்தோம்.
இறைத்தூதர்கள் மீது இட்டுக் கட்டியதையும் இறை தூதர்கள் மீது பைபில் வைக்கும் குற்றச்சாட்டையும், அவர்களை அந்த குற்றச்சாட்டில் இருந்து திருக்குர் ஆன் விடுவிப்பததையும் கண்டு வந்தோம் இனி அதன் தொடர்ச்சியை ஒப்பிடுவோம்.
பைலிலில் தாவீது
தாவிது தன் அண்டை வீட்டுக்காரரான உரியாவைக் காட்டிக் கொடுத்து விட்டு அவனுடைய மனைவியோடு சயனித்தான்,
2 சாமுவேல்-11:1
சாலமோன் ஆயிரம் மனைவியருடன் உறங்கி, அவர்களின் கடவுளைச் சிரம்தாழ்த்தி வணங்கினார், 1 அரசர்கள்-11:1-9 யோபு (யூனுஸ்) அவருடைய பொருமையின்மைக்காவும் கடவுளின் சித்ததை மறுத்தற்க்காவும் குற்றம் சாட்டப்பட்டார்.
தாவூத் (அலை) அவர்களையும் சுலைமான் (அலை) அவர்களையும் பைபிலின் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கிறது குர் ஆன்.
தாவூதுக்கும் சுலைமானுக்கும் திண்னமாக நாம் கல்வியைக் கொடுத்தோம் அதற்க்கு அவ்விருவரும், புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே, அவன்தான் இறைநம்பிக்கை கொண்ட நல்லடியார்களுள் பலரைவிட எங்களை மேன்மையாக்கி வைத்தான், என்று கூறினார்கள், குர் ஆன்-27:15
குர் ஆன் யூனுஸ் (அலை) அவர்களையும் பைபிலின் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கிறது “திண்ணமாக நாம் அவரை (யூனுஸை) மிக்கப் பொருமையுடையவராவே கண்டோம் அவர் மிக்க நல்லடியார் மேலும் ஒவ்வொன்றிலும் நம்மை நோக்கியவராகவே இருந்தார்” , குர் ஆன்-38:44
ஜக்கரியா (அலை) பற்றி பைபில் குற்றச்சாட்டு
யோவானைப் பிறக்கச் செய்த கடவுளின் சித்தத்தை மறுத்ததற்க்காக சக்கரியாஸ் (ஜக்கரிய்யா) ஒன்பது மாதங்கள் ஊமையாக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டார், லூக்கா-1:20
”மர்யம்” அத்தியத்தில் குர் ஆன் ஜக்கரியாவைப் பழியிலிருந்து காப்பாற்றுகின்றது.
அதர்க்கு அவர் “என் இறைவா! எனக்கோர் அத்தாட்ச்சியைத் தா” என்று கேட்டார் உமக்கு நான் அளிக்கும் அத்தாட்ச்சியாவது (உடல் நலத்துடனே) மூன்று இரவுகள் மனிதர்களுடன் பேச முடியாமல் ஆகிவிடுவதுதான் என்று இறைவன் கூறினான், குர் ஆன்-19:10, இறைத்தூதர்கள் அனைவரையும் மதிக்கவேண்டும் அவர்கள் மீது தவரான குற்றங்களைச் சுமத்தக் கூடாது இதுவே இறைநம்பிக்கையின் அடிப்படை, குர் ஆன்-2:136.
சமநிலை சமுகம் பற்றி பைபில்
இஸ்ரவேலில் அன்றி உலகத்தில் வேறெங்கும் கடவுள் இல்லை, 2ம் அரசர்கள்-5:15, நோவாவின் மக்களான ஷேம் ஹாம் ஜாவித் ஆகியோர் மரக்கலத்தில் இருந்தனர் ஹாம் கனானியர்களின் தந்தையாவார் இவர்களே நோவாவின் மூன்று மக்கள் அவர்கள் மூலமே உலகம் முழுவதும் இனப்பெருக்கம் உண்டாயிற்று, ஜெனிஸிஸ்-9:18,27.
(கனானியப்) பெண் வந்து கடவுளை வணங்கி (என் மகனுக்குச் சுகமளிப்பதன் மூலம்) எனக்கு உதவி செய்வாயாக!” என்றாள் ஆனால் அவரோ குழந்தைகளின் ரொட்டிதுண்டை எடுப்பது அது இறைச்சிச் துண்டல்ல அதனை நாய்களுக்குத் தூக்கிப்போடு” என்று பதில் கூறினார், மத்தேயு-15:22-26
சமநிலை சமுகம் பற்றி திருக்குர் ஆன் மனிதர்களே! நாம் உங்களை திண்ணமாக ஒரே ஆண் ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம் பின்னர் ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளும் பொருட்டு உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம் உங்களுள் எவன் மிகவும் பக்தியுடையவனே, அவன்தான் திண்ணமாக அல்லாஹ்விடம் கண்ணியமானவன், குர் ஆன்-35:24
(நபியே!) திண்ணமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு நற்செய்தி கூறுவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியுள்ளோம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் இறைத்தூதர் வராத எந்த வகுப்பாரும் பூமியில் இருக்கவில்லை, குர் ஆன் -35:24.
அறிவியல் உண்மைகள் பற்றி பைபில்
தற்கால அறிவியல் உண்மைகளுக்கு பைபில் முரண்படுகின்றது இயேசு பிறப்புக்கு 3700 ஆண்டுகளுக்கு முன் இவ்வுலகம் படைக்கப்பட்டதாகக் குறிப்பிடுகின்றது.
அறிவியல் உண்மைகள் பற்றி திருக்குர் ஆன் மிக அன்மையில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை கீழ்க்கண்ட வசனங்கள் மெய்ப்பிக்கின்றன!, குர் ஆன் -2:73, 4:56, 6:99, 6:125, 21:30, 22:5, 23:12, 24:43, 55:19,,22
பைபிலை பாதுகாக்க முடிய வில்லை பைபில்
தேவனின் சட்டம் நிலையாயிருப்பதால் நாமே புத்திசாலிகள்” என்று நீ எப்படிக் கூறமுடியும்? உன்னுடைய போதகர்கள்தாம் அதை மோசமாகத் திரித்து விட்டார்களே!,ஜெரமய்யா-8:8
தேவனின் தீர்க்கதரிசியை” என்ற கூற்றை நிறுத்து நம் தேவனின் சொர்க்களைத் தலைகீழாக மாற்றி மக்கள் தம் மனம்போன போக்கில் அல்லவா பயன்படுத்துகின்றனர்?,ஜெரமய்யா-23:36
குர் ஆன் நிச்சயமாக பாதுகாப்புடன் தான் உள்ளது குர் ஆன் நிச்சயமாக நாம்தாம் இவ்வேத்தை (நபியே! உம்மீது) இறக்கிவைத்தோம் திண்ணமாக நாமே அதனைப் பாதுகாப்போம், குர் ஆன் -15:9
இறை மன்னிப்பை பற்றி பைபில்
பின்னர் அவர் அவர்கள் மீது சுவாசத்தைச் செலுத்தினார் பின்னர் புனித ஆவியைப் பிடித்து கொல்லுங்கள் யாரேனும் ஒருவரின் பாவத்தை நீங்கள் மன்னித்தால் அவர் மன்னித்துவிட்டார் நீங்கள் அவர்களை மன்னிக்க மறுத்தால் அவர்கள் மன்னிக்கப்படமாட்டார்கள், லூக்கா-20:23, 23
இறை மன்னிப்பை பற்றி குர் ஆன்
(நபியே!) என் அடியார்கள் உம்மிடம் என்னைப் பற்றிக் கேட்டால் திண்ணமாக நான் மிக அருகிலேயே இருப்பவன் என்றும் என்னை அழைத்தால் அவ்வழைப்போனின் அழைப்புக்கு நான் விடையளிப்பேன்; அகவே அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும் என்னையே நம்பவும் அதனால் அவர்கள் நேர்வழியை அடையலாம் எனக்கூறுவீராக!, குர் ஆன் -2:186
செல்வத்தைப் பற்றி பைபில்
நான் மீண்டும் சொல்கிறேன் ஊசித்துவாரத்தில் ஒட்டகம் நுழைவதைவிட தேவனின் அரசாட்சியில் செல்வந்தன் நுழைவது கடினமாகும், மத்தேயு-19:24
செல்வத்தைப் பற்றி குர் ஆன் அல்லாஹ் உனக்களித்த செல்வத்தில் தானதருமம் செய்து மறுமை வீட்டைத் தேடிக்கொள் இது இம்மையில் உன்னுடைய பாகம் என்பதை மறந்துவிடாதே அல்லாஹ் நன்மை புரிந்தவாறே நீயும் பிறருக்குக் கொடுத்து நன்மை செய், குர் ஆன் -28:77
பயங்கரவாதம் பற்றி பைபில்
வலமையுள்ள தேவன் சொன்னார் இப்போது போ! போய் அமாலிக்கர்களின் ஆண்கள் பெண்கள் பிள்ளைகள் குழந்தைகள் கால்நடைகள் ஆடுகள் ஒட்டகங்கள் கழுதைகள் அனைத்தையும் ஒன்றுவிடமல் அழித்துவிடு, 1சாமுவேல்-15:3
பயங்கரவாதம் பற்றி குர் ஆன் இதன் கரணமாகவே எவனொருவன் மற்றோர் ஆன்மாவைக் கொலைக்குப் பிரதியாகவோ பூமியில் குழப்பத்தைத் தடை செய்வதற்க்காவோ அன்றி (அநியாயமாகக்) கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவன் போலவன் , அன்றி எவன் ஓர் ஆன்மாவை வாழவைக்கின்றானோ அவன் மனிதர்கள் யாவரையுமே வாழவைத்தவன் போலாவான், குர் ஆன் -5:32
அறிவு ஞானம் பற்றி பைபில்
நன்மை தீமைகள் பற்றிய அறிவு மரத்தில்லிருந்து நீ புசிக்கக்கூடாது அப்படிப் புசித்தால் நீ இறந்துபோவாய், ஜென்ஸிஸ்-2:17, ஏனெனில் அறிவு கூடும்போது மிகுந்த மனவருத்தமும் வந்து சேரும், அறிவு கூடக்கூட மனவருத்தமும் கூடும், எக்லசியாஸ்டிஸ்-1:18, முட்டாளின்விதியானது, பெண்ணயும் மிகைக்கும் அதனால் நான் அறிவாளியாயிருந்து என்ன பயன்?, எக்லசியாஸ்டிஸ்-2:15
அறிவு ஞானம் பற்றி குர் ஆன் இரட்சகா! என் கல்வியரிவை விரிவாக்குவாயாக!” எனக்கூறுவீராக, குர் ஆன் -20:114, உங்களுள் உள்ள இறைநம்பிக்கையாளர்களுக்கும் கல்வி ஞானம் உடையோருக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான், குர் ஆன் -58:11, அல்லாஹ் தான் விரும்பியவர்களுக்குக் கல்வி ஞானத்தைக் கொடுக்கிறான் ஆதலால் எவர் கல்வி ஞானம் கொடுக்கப் பெறுகின்றாரோ அவர் அதிகமான நன்மைகளைப் பெற்றுக் கொள்வார் ஆயினும் இந்தக் கல்வி ஞானத்தை கொண்டு அறிவாளிகளைத் தவிர மற்றெவரும் உணர்ச்சி பெறமாட்டார்கள், குர் ஆன் -2:269
முழுமை பெற்ற மார்க்கம் பற்றி பைபில்
இப்போது நமக்குக் கொஞ்சம்தான் தெரியும் தூதுத்துவத்தின் வெகுமதி கூட சிறிதளவே விளிப்படுத்தும்! முடிவு வரும்போது இந்த விசேஷ வெகுமதிகள் எல்லாம் இல்லாமல் போய்விடும், 1கொரிந்திரியர்-13:9
இரண்டு ஆக்கங்களையும் முயற்று படித்தமைக்கு நன்றிகள், கீழைத்தேயவாதியான இத்தாலி நாட்டைச் சேர்ந்த, அறிஞர் Dr. Laura Veccia Vagliery என்பவர் இத்தாலி மொழியில் எழுதிய Apologia dell islamiamo’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்: இஸ்லாம் மார்க்கத்திற்க்கு நாம் நன்றி சொல்ல வேண்டும், பல்வேறு காட்டுமிராண்டித் தனங்களை அது தோற்கடித்து விட்டது,

வான்வெளியின்
கோளங்களைப் பற்றியும், மதத்தின் செயல்கள் பற்றியும், சமூகப் பழக்க வழக்கங்கள்
பற்றியும் நிலவிய பூதாகாரமான பொய்யுரைகளையும்
எல்லாம் தவிடு பொடியாக்கி விட்டது,
அதனல் நிலையில் தாழ்ந்து போயிருந்த மனித உள்ளங்கள் வேறுபாடற்ற
உயர் நிலைக்கு உருவாக்கப்பட்டன,
அனைத்து
பாகுபாடுகளிலிருந்தும் மனிதனின் ஆன்மா விடுவிக்கப்பட்டது, மனிதன்
தனது பாவ விமோசனத்துக்காக இன்னொருவனைச்
சார்ந்திருந்த நிலையும், மறைவான சக்திகள் என்ற
போர்வையில் மக்களை கெடுத்துக் கொண்டிருந்த
மாயையும் விலகி, மனிதனின் சுய
சிந்தனையானது இரும்புப் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டது,
”இஸ்லாம் எனும் ஒறிறைக் கொள்கை எழுச்சியால்” மனிதன் அல்லாஹ்வின் அடிமையாக மட்டுமே ஆகிவிட்டான், இஸ்லாத்தின் வருகைக்கு முன்பு சமுதாய வேறுபாடுகள் என்னும் அநீதிக்கு ஆட்பட்ட மனிதச் சமுதாயத்தில், மனிதர்கள் அனைவரும் சமமே என்ற ஒற்றுமைக் குரலை ஓங்கி ஒலித்தது இஸ்லாம், மனிதன் பிறப்பாலோ உருவமைப்பாலோ வேறு படுத்தப் படவில்லை, மாறக அவனுடைய இறையச்சத்தாலும் நல்ல நடத்தைகளாலும் உயர் கொள்கைகளாலும் அறிவின் ஆழத்தினாலுமே பிரித்தறிய படுகிறான். முன் சென்ற...

0 கமென்ட் :
Post a Comment