ஓரிறையின் சாந்தியும் சமதானமும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நம் மீது நின்று நிலவட்டுமாக.
எங்கள் ஊரில் ஒரு காக்கா இருந்தார் அவர் இறந்தவர்களின் வீடுகளுக்கு சென்று. மூன்றாம் கத்தம் ஏழாம் கத்தம் நாற்பதாம் கத்தம் எல்லாம் ஓதுவார். அவ்வாறு அவர் ஓதும் போது எனது சிறு வயது காலங்களில் அவரை மிரட்சியுடன் பார்த்து வந்தேன்.
அவர் ளுஹருக்குப் பின் மூன்று மனிக்குள். பத்து வீடுகளில் யாஸீன் சூறா ஓதி இறந்தவர்களுக்கு தமாம் செய்து விடுவார். இவ்வளவு வேகமாக இவரால் மட்டும் எப்படி ஓத முடிகிறது என்று யோசித்து அவரிடமே இது பற்றி கேட்டேன். அவரால் என் கேள்வியை எதிர் கொள்ள முடிய வில்லை!?.
ஒரு நாள் காக்காவிடம் எப்படி பயம் இல்லாமல் நள்ளிரவில் கூட பேய் ஓட்டச் செல்கிறீர்கள் என்று கேட்டேன். காக்கா கூறினார்கள் இறந்தவர்களின் வீடுகளுக்கு போயை ஓட்டுவதற்கும் செல்லும் போது. நான் உடலை கட்டிக் கொள்வேன் என்றார். உடலை கட்டுவது என்றால் என்ன என்று கேட்டேன். அது ஒரு ரகசியம் என்று என்னிடம் பணம் பெற்றுக் கொண்டு கூற ஆரம்பித்தார்.
யார் உடல் கட்ட விரும்புகிறாறோ அவர் ஆயதுல் குர்ஸியை ஓதீ அவருக்கு முன் பக்கம் காற்றில் ஊத வேண்டும். அதே போல் வலதுபுரமும் இடதுபுரம் பின்புரம் பூமியை நோக்கியும் தலைக்குமேல் வானத்தை நோக்கியும் ஊதவேண்டும். அவ்வாறு ஆயத்துல் குர்ஸியை ஊதினால் அது உடல் கட்டுபவரின் அரணாக ஆகிவிடும். உடை கட்டிய பின் நான் நிறைய போய்களையும் அது பேசிக் கொள்வதையும் பார்ப்பேன் என்றார்.
இது போல் காக்காவின் பேச்சை என்னை போல் பல வடிவில் கேட்ட எனக்கு. ரொம்ப நெருக்க மான ஒருவர் உடை கட்டிக் கொண்டு. ஒரு பெண்ணுக்குப் பிடித்த பேயை ஓட்ட ஓதி ஊதி இருக்கிறார். உடனே பேய் பிடித்து இருந்த அந்தப் பெண் ஓதி ஊதியவரின் சட்டையைப் பிடித்து உடனே கண்ணத்தில் ஒரு அறை விட்டு இருக்கிறார். காக்காவின் சொல்லை கேட்டவர். பேய் பிடித்தவளிடம் அடிவாங்கிய பின்னர். என்னிடம் கேட்டார் ஆயத்து குர்ஸியை ஓதி ஊதி உடல் கட்ட முடியாத என்றார்.
எனக்கு தெரிந்த சித்தர் பாவா என்பவர் நீண்ட காலமாக ஜின் ஒன்றை வசப்படுத்தி. நிறைய சூனியங்களையும் செய்விணைகளையும் போக்கி விடுவதாக கூறி வந்தார். இதை நம்பிய ஒரு பெரும் கூட்டம். அவரிடம் பார்வை பார்த்து வந்தது. அவர்களிடம் பெரும் பண சுரண்டலை அவர்களிடம் செய்து வந்தார்.
ஒரு நாள் ஜின்னை வசப்படுத்தி பார்வை பார்த்து வந்த சித்தர் பாவாவின் மனைவி ஒருவனோடு ஓடி விட்டாள். அவளைத்தேடி சித்தர் பாவா சென்னை வந்தார். நான் வேலை செய்த கடையில் தங்கி மனைவியை தேடி வந்த அவரிடம். நான் கேட்டேன்.
நீன்தான் யார் யாருக்கு என்ன என்ன வகையான பேய் பிடித்துள்ளது. யார் யாருக்கு சூனியம் செய்துள்ளார்கள் என்பதை எல்லாம். நீன் வசப்படுத்தியுள்ள ஜின் மூலம் அறிந்து. அதற்கு ஏற்றது போல் பணம் பெற்றுக்கொண்டு பயன் அளிப்பாயே. ஏன் உண் மனைவி பல நாள் ஒருவனோடு தொடர்பில் இருந்ததை. நீன் வசப்படுத்திய ஜின் உன்னிடம் கூற வில்லை என்றேன். எல்லாம் தெரிந்து கொண்டு சும்ம கின்டல் செய்யாதீர்கள் என்றார்.
.

0 கமென்ட் :
Post a Comment