ஓரிறையின் சாந்தியும் சமதானமும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நம் மீது நின்று நிலவட்டுமாக.
தமிழில் கருத்துரையை பதிவு செய்ய வரும் சில மத அபிமானிகள். தான் எழுதும் ஆக்கங்கள் தன்னுடை அகன்ட அறிவை வலைப்பூ வாசகனுக்கு பறைசாற்றுவதாக இருக்க வேண்டும். ஏனெனில் சில மானவர்கள் வலையின் மூலமாகவும் தனது அறிவை மேம்படுத்த விரும்புகின்றனர்.
வலைப்பதிவர்கள் இதை எல்லாம் கருத்தில் கொள்வதாக தெரிய வில்லை. உதாரணம் கூறவேண்டும் என்றால், இஸ்லாம் என்று கூகுலில் தேடிப்பாருங்கள் இஸ்லாத்தை விமர்ச்சிக்க கிளம்பிய சில சகோதரர்கள் இஸ்லாம் ஏற்படுத்திய சமுக மாற்றத்தை சகித்துக் கொள்ளாத முடியமல்.
சத்யவான் ப்ளாக் ஸ்பாட்.இன், வினவு.கம், இறையில்லா இஸ்லாம்ப்ளாக் ஸ்பாட்.இன், செங்கொடி, போன்ற வலைப்பூக்களில். இஸ்லாம் ஏற்படுத்திய எந்த சமுக ஒழுங்கையும் குறிப்பிடமல். இஸ்லாம் கட்டமைத்த வாழ்வியல் திட்டங்களில் தவறு இருப்பதாக கட்டமைக்க பார்க்கின்றனர்.
உண்மையில் இவர்களுடைய பதிவுகளை நாம் பார்க்கும் போது, இவர்களின் சமுக அக்கரை நமக்கு கேள்விக் குறியையே ஏற்படுத்துகிறது. மனிதன் ஒரு விசயத்தை நோக்கி முயற்ச்சிக்கிறான் என்றால். அதில் அவன் சொந்தக் கருத்தும் அவன் சமுகத்தை ஒப்பு நோக்கி, அவன் மனதில் ஏற்படும் கேள்வியுமே ஆக்கங்களாக வெளிவர வேண்டும். அவ்வாறு அவன் பதிவிடும் போதுதான், அவன் ஒரு சுய அதிகாரம் கொண்ட படைப்பாக இருக்க முடியும்.
இவ்வாறே மதங்களைப் பற்றிய பார்வையும் இருக்க வேண்டும். அப்போதுதான் அவன் செத்த பின்னும் சுய அதிகாரம் கொண்ட ஒரு மனிதன் நமக்கு முன்னால் வாழ்ந்து இருக்கிறான் என்று உங்களுக்கு பின் வரும் சமுதாயம் நினைவு கூறும். இல்லை என்றால் சென்ற காலங்களில் இது போன்ற மடையர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். இவர்களுடை காலத்தில் வாழ்ந்தவன் இவர்களால் நிறைய இடர்பாடுகளை சந்தித்து இருப்பார்கள் என்றே உங்களை தூற்றும்.
மாநகர பேருந்தில் தாம்பரத்தில் இருந்து தேணாம்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தேன். பல்லாவரம் பேருந்து நிறுத்தம் அருகில் ரோட்டோரம் நாய் ஒன்று படுத்து இருந்தது. முன் இருக்கையில் அமர்ந்து வந்த எனக்கு நன்றாக தெரிந்தது.
காலை ஐந்து மனி ஆகியிருந்ததால் ரோட்டில் மக்கள் நடமாட்டம் ஒன்றும் இல்லை. பேருந்து ஓட்டுனர் நாய் மீது ஏற்றிக் கொன்று விட்டார். பேருந்தை நிறுத்தக் கூட இல்லை. பின் இருக்கையில் அமர்ந்து இருந்தவர்களிடம் ஓட்டுனர் கேட்டார் செத்து விட்டதா என்று. இதை கண்டு விட்டு அதிர்ச்சி அடைந்து விட்டேன்.
பூனைக்கு யார் மனிகட்டுவது என்ற கேள்வியுடன் பேருந்து பயணிகளை நோக்கினேன். ஒரு பெண்மணி மட்டும் என்னை கண்களால் வரும் நிறுத்தத்தில் என்னை இறங்குமாறு பனித்தார். வரும் நிறுத்ததில் அப் பெண்மணியின் பின்னாலேயே நானும் இறங்கிக் கொண்டேன்.
என்னிடம் அனுமதி வாங்கி ஒரு ஆட்டோவை பிடித்து. நாய் அடிபட்டு செத்து கிடந்த இடத்திற்கு சென்றோம். உடனே நாயை பேருந்தை ஏற்றிக் கொன்ற ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கச் செய்து விட்டே. வீடு திரும்பினோம்.
நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கும் போது. அப்பெண்மணியை பல தடவை சந்திக்கும் வாய்பு ஏற்பட்டது. அதன் மூலம் அவர் என்னிடம் இஸ்லாத்தின் கொள்கைகளை அறிந்து வர ஆரம்பித்தார். குர் ஆன் மொழி பெயர்ப்புகளை படித்து வந்த பெண்மணி ஒரு நாள் போன் செய்து நான் இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டேன் என்றார்.
சகோதரி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதைப் பற்றி. இஸ்லாமிய நன்பன் யாஸீன் என்பவரிடம் கூறினேன். உடனே அவர் சிந்திக்க எல்லாம் அவகாசம் எடுக்காமல் என்னிடம் கூறினார். இஸ்லாத்தை சொல்லிக் கொடுக்கிறேன்னு சொல்லிட்டு அந்தப் புள்ளைய ஆக்கிடாதே என்றார்.
உற்று நோக்குங்கள் பேருந்தை ஏற்றிக் கொன்று விட்டு நாய்தானே என்று வாதிட்டவனும். இஸ்லாத்தை சொல்லிக் கொடுக்கிறேன்னு சொல்லிட்டு அந்தப் புள்ளைய அம்மாவா ஆக்கிடாதே என்பனும். அவன் கொண்ட கடமையை, சமயத்தை சரியாக புரிந்து கொண்டவர்கள் என்று பதிவர்கள் நினைத்தால், அது பதிவர்கள் செய்யும் தவறு.
இஸ்லாத்தை விமர்ச்சனம் செய்யும் சில பதிவர்கள், இஸ்லாத்தை புரிந்து கொண்டதை விட. எனக்கு தெரிந்த சில முஸ்லிம்கள் இஸ்லாத்தை குறைவாக அறிந்து வைத்துள்ளார்கள் என்பது எனக்கு தெரியும். இதில் வியப்பான விசயம் என்றால் நீங்கள் இஸ்லாத்தை அறிந்து ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறீர்கள். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு அறியாமல் இருக்கிறார்கள்.
இஸ்லாத்தை விமர்சனம் செய்யும் சில பதிவர்கள். குர் ஆன் வசனங்களுக்கு பல் வேறு இஸ்லாமிய அறிஞர்களின் மொழிப் பெயர்ப்புகளை. மேற்கோள் காட்டுவது என் போன்ற பின்னூட்டவாதிகளை வியப்பில் ஆழ்த்துகிறது.
ஒரு உண்மையான முஸ்லிம் என்பவன் அனைத்து விமர்ச்சனத்தையும் உள்வாங்க தெரிந்தவன். என்பதை நீங்கள் அறிய வேண்டும். இஸ்லாமிய மார்க்கம் என்பது யாருடை சொத்தும் அல்ல. இந்த மார்கத்தை தூதர்கள் வழியாக படைத்தவனே மனித சமுதாயத்திற்கு வழங்கி உள்ளான். அதையே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் உண்மை படுத்தினார்கள்.
எனக்கு தெரிந்தவரை மிகச் சிறந்த இறை அடியார்களை எல்லாம். "பைபில்" இழிவு செய்துள்ளதை போல் வேறு எந்த மத நூலும் இழிவு செய்ய வில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் மனித உடம்பில் ஒரு சதை கட்டி ஒன்று உள்ளது அது சீர் கெட்டு விட்டால் உடல் முழுதும் சீர் கெட்டு விடும், அது சீர் அடைந்து விட்டால் உடல் முழுதும் சீர் அடைந்து விடும். அதுதான் இதயம்.

0 கமென்ட் :
Post a Comment